இடை வழி
ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல்
செய் இடைவெளி இன்றி
காதல் செய் ஓ ஸ்நேகிதா
விழி வழி ஒரு
ஊடல் செய் விரல் வழி
ஒரு தேடல் செய் வித
விதம் என கூடல் செய்
ஓ சிநேகிதி
ஆலிங்கனம்
பாரதனும் ஆனால்
பின்பு திருமஞ்சனம்
அன்பே எந்தன்
அம்பால் சொன்னால்
அப்பீல் இல்லை ஆரம்பம்
செய்யட்டுமா
ஆஹா
ஆஹா ஆ
கோயில்
பூஜைக்கு போகாத
நேரம் இது
இடை வழி
ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல்
செய் இடைவெளி இன்றி
காதல் செய் ஓ ஸ்நேகிதா
விழி வழி ஒரு
ஊடல் செய் விரல் வழி
ஒரு தேடல் செய் வித
விதம் என கூடல் செய்
ஓ சிநேகிதி
ஒத்தடங்கள்
வெய்டா சத்தங்கள்
செய்டா யுத்தங்கள்
நடத்தும் உதடு
நான்கையும் அனுமதி
முத்தாடும் போது
காத்ததோ மாது ரத்தங்கள்
கொதிக்க ரணங்கள் ஆகலாம்
அனுசரி
அடக்கி வாசி
ஆனமட்டும் மொட்டு
குழையும் மெல்லிய
அணிச்சிப்பூ இது
அதிகம் பேசி
ஆவதென்ன கட்டி
பிடித்தால் கட்டுக்குள்
அடங்கும் நோவிது
ஆ ஹா
ஹா ஹா ஆ ஹா
ஹா ஹா
ஹே ஹா
ஹே ஹே மொத்தத்தில்
கூச்சம் மொத்தமும் பூ
சொல் போதிதான் இருக்கும்
புதையல் யாவையும் வழங்கிடு
வெட்கத்தை
நேற்றே விட்டாச்சு
காற்று ஒவ்வொரு
வரியை விவரமாக
நீ விளக்கிடு
முதலில் கேளு
பாலா பாடம் ஒட்டி உரசு
உள்ளுக்குள் உணர்ச்சி
ஊறிடும்
முடிஞ்சு போச்சு
ராகு காலம் மெல்ல
தொடங்கும் நமது
மன்மத ஊர்வலம்
இடை வழி
ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல்
செய் இடைவெளி இன்றி
காதல் செய் ஓ ஸ்நேகிதா
விழி வழி ஒரு
ஊடல் செய் விரல் வழி
ஒரு தேடல் செய் வித
விதம் என கூடல் செய்
ஓ சிநேகிதி
ஆ ஹா
ஹா ஹா ஆ ஹா
ஹா